இனி TASMAC இல்ல..... ‘இது அப்பா கடை’!

டாஸ்மாக் கடை வாசலில் பாஜக ஓட்டிய போஸ்டரால் சர்ச்சை

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர் போராட்டங்களை பாஜகவினர் முன்னெடுத்துள்ளனர். விதவிதமான முறையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் பாஜகவினரின் கவன ஈர்ப்பு சம்பவங்களைத் தற்போது பார்க்கலாம்.

Video ThumbnailPlay icon

Trending News