பாஜக உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியது-மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று வெளியான உங்களின் ஒருவன் கேள்வி பதில்களில், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய செய்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களை கேட்கலாம்.

Recommended Videos