த.வெ.க.வுடன் பாஜக கூட்டணி? - நயினார் கொடுத்த பளிச் பதில்!
காஞ்சி காமாட்சியம்மன் அருளால் விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 7-வது முறையாக திமுக ஆட்சியமைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், பதிலடி கொடுத்துள்ளார்.
)