சென்னையில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொலை! பகீர் பின்னணி!

சென்னையில், குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அதை தடுக்க சென்ற நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News