City
சென்னை இஞ்சம்பக்கத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கார் சிக்னலில் நின்றபோது, அவரது கார் கதவைத் தட்டிய சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.