லெக் பீசுக்காக நடந்த போர் தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை!

பார்ப்பதற்கே கலவர பூமி போல காட்சி அளிக்கும் இந்த இடம்தான் ஒரு கல்யாண வீடு. இங்கு சாப்பாட்டு பந்தியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை இத்தனை களேபரங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அப்படி என்னதான் நடந்தது