ரகசிய காதலை முறித்ததால் விபரீதம்.. புது காதலன் மூலம் பழைய காதலனை கொன்ற காதலி..!

சென்னையை அடுத்த ஆவடியில் ரகசியக்காதல் விவகாரத்தில் ஒருவரை துடிதுடிக்க கொலை செய்து வீட்டிலேயே உடலை புதைத்து சதூர்யமாக தப்பிக்க நினைத்த கும்பலை போலீஸார் அலேக்காக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த சிறு தொகுப்பை பார்ப்போம்...

Video ThumbnailPlay icon

Trending News