திருப்பதி தரிசன டிக்கெட் whats app ல் புக் பண்ணலாமா? உண்மை என்ன

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டை வாட்ஸ் ஆப் மூலமாக பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஆந்திர மாநில அரசு அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்

Video ThumbnailPlay icon

Trending News