City
சென்னை நெற்குன்றம் பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவருக்கு சாதிய ரீதியிலான வன்கொடுமை செய்து கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.