மின் கம்பத்தின் உச்சியில் சிக்கித் தவித்த பூனை மீட்பு!

சென்னை மேடவாக்கம் அருகே மின்கம்பத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

  • Jan 14, 2024, 11:24 PM IST

Video ThumbnailPlay icon

Trending News