சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி: விருதுநகர் அருகே பரபரப்பு

கோடிக்கணக்கான பணம், நகைகள் தப்பியது எப்படி?-பதறவைக்கும் சிசிடிவி காட்சி

விருதுநகர் அருகே தமிழ்நாடு கிராம வங்கியில்  ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி செய்தபோது, வங்கி அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.

Video ThumbnailPlay icon

Trending News