இரிடியம் வாங்கித் தருவதாக கேரளத் தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி: 3 பேர் கைது

கோவையில் இரிடியம் வாங்கித் தருவதாக கேரள தொழிலதிபரிடம் 11 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News