சென்னை மெட்ரோவுக்கு கூடும் மவுசு! பிப்., மட்டும் இத்தனை லட்சம்..!

2026 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 96 லட்சத்திற்கும் அதிகான பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News