சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில்,சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .

Recommended Videos