பெண்களை இழிவுப்படுத்தும் படங்களுக்கு அனுமதி... விடுதலைக்கு மட்டும் தடையா? - பொங்கி எழுந்த பெண்!

சென்னையில் 'விடுதலை' படத்தை பார்க்க 7 வயது குழந்தையுடன் வந்தவர்களிடம் திரையரங்க நிர்வாகம் பிரச்னை செய்த நிலையில், நிர்வாகத்தினரை எதிர்த்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலானது. இந்த வீடியோ தற்போது பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Trending News