புதிய சொகுசு காரில் அசத்தலாக வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின்

திமுக தலைவராக பதவியேற்று 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.5 கோடி மதிப்பு கொண்ட டொயோட்டா லேண்ட் க்ரூசர் எல்.சி. 300 என்ற சொகுசு காரில் நேற்று வந்தார்.