சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.... அடாவடி செயலால் வாக்குவாதம்

திருப்பத்தூர் அருகே பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் கூறிய நிலையில், உரிமையாளருக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News