City
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டுக் கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.