City
கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமல் நோயாளியை இழுத்துச் சென்ற அவல நிலை சம்பவம் தொடர்பாக இருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.