கூகுள் பே மூலம் பணம் பறிப்பு!! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் கல்லூரி மாணவரை மிரட்டி, கூகுள் பே மூலம் பத்தாயிரம் ருபாய் பணத்தை பறித்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
)