City
தமிழக காங்கிரஸ் போட்டியிட, 125 சட்டப்பேரவைத் தொகுதிகளை அடையாளம் காண, அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.