பஸ்ஸில் மயங்கிய பெண் பயணிகள்: நூதன கைவரிசை காட்டிய கள்ள ஜோடி

பஸ்ஸில் தனியாக செல்லும் பெண்கள் உஷார்..பெண்களை மயக்கடித்து நடந்த திருட்டு. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!

பேருந்தில் தனியாக பயணிக்கும் பெண்களை குறிவைத்து  நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட நபர் தனது காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது?

Video ThumbnailPlay icon

Trending News