City
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் உறவினரின் மனைவியை அரிவாளால் தாக்கிய கட்டட மேஸ்திரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.