மதுபாட்டிலுடன் அட்ராசிட்டி... இதெல்லாம் தப்பு யுவராஜ்... திக்கு முக்காடிய போலீஸ்

வழக்கு ஒன்றுக்காக கைது செய்ய சென்றபோது மது பாட்டிலை திறந்து முடக்கு முடக்கு என குடித்துவிட்டு போலீசாரிடம் வாய்சவடால் விட்டு அட்ராசிட்டி செய்த யுவராஜ் இவர்தான். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்

Video ThumbnailPlay icon

Trending News