தூத்துக்குடியில் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்: மீன் விலை உயர்வு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News