CSK Ticket ... காத்திருந்து காத்திருந்து டிக்கெட் கிடைக்கலை...பகல் கொள்ளை

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாறுவது தொடர்கதை ஆகி வருகிறது.. ஏன் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக மாறி உள்ளது .. அங்கு என்னதான் நடக்கிறது பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Video ThumbnailPlay icon

Trending News