சென்னை மாநகர பொது போக்குவரத்து சேவை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது நகர் முழுவதையும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்... ஒரு காலத்தில் நிறுத்தப்பட்ட டிராம் சேவை சென்னையில் தற்போது மறுபடியும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்