தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயல் மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Videos