திருவண்ணாமலையில் மாமனார் மீது புகார் அளித்த மருமகள்

திருவண்ணாமலையில் கேஸ் ஏஜென்சியை அபகரித்துவிட்டதாக மாமனார் மீது மருமகள் மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்