திருவொற்றியூரில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்!

சென்னை, திருவொற்றியூர் கடல் பகுதியில் , மீன்கள் செத்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos