ரூபாய் நோட்டுகளால் பந்தல்; பக்தர்கள் பரவசம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் அருகே உள்ள தியாகராஜர் திருக்கோவிலில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பணப்பந்தல் அமைக்கப்பட்டதை பக்தர்கள் ஆவலுடன்  புகைப்படம் எடுத்து  மகிழ்ந்தனர்.

Recommended Videos