City
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .