City
மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு லேபிள் ஒட்டுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.