'ரூ'அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தால் அவர் துரோகி-எம் எம் அப்துல்லா, எம்.பி.,

தமிழக பட்ஜெட்டில் ரூபாய் இலச்சினை `₹' என்பதற்கு பதில் `ரூ' என மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லாவிடம் செய்தியாளர் நௌஷாத் எடுத்த தொலைபேசி பேட்டி.

Video ThumbnailPlay icon

Trending News