எரிமலை வெடித்துச் சிதறும்போது திமுக பஸ்பம் ஆகிவிடும்: செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கைப் பார்த்து மக்கள் எரிமலை போல் கொதித்துப் போயிருப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எரிமலை வெடித்துச் சிதறும்போது திமுக பஸ்பம் ஆகிவிடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Recommended Videos