Weight Loss: 'இந்த தப்பை தயவுசெய்து பண்ணாதீங்க...' பெண் உயிரிழப்பு - எச்சரிக்கும் ஜிம் பயிற்சியாளர்!

கேரளாவில் 18 வயது பெண் கடந்த 6 மாதங்களாக யூடியூப் பார்த்து டயட் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜிம் பயிற்சியாளர் விக்னேஷ் இடம் நமது நெறியாளர் புவனேஷ்வரி நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News