"ஏன் அரசியல் பன்றாங்க? அறிவே கிடையாது!"

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு - கிருஷ்ணசாமி காட்டம்!

மொழிகள் கற்பதை தீர்மானிப்பது பெற்றோரும், குழந்தைகளும்தான் என தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி அரசியல்வாதிகள் அல்ல என கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மும்மொழிகல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு மக்களை வஞ்சித்து கபட நாடகமாறுகிறது என தெரிவித்தார். 

Video ThumbnailPlay icon

Trending News