City
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 34 பேர் பலி. விஜய்யை பார்க்க குழந்தைகளை கூட்டிட்டு போகாதீங்க என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.