இந்தியா - பாகிஸ்தான் போரில் தன்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல, விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீண் தம்பட்டம் அடித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.

Recommended Videos