City
துறைக்கே சம்பந்தமில்லாத ஆட்களை பிரபலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், திராவிட மாடல் என்றாலே டிராமா அரசுதான் என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.