கடலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதனை!

டி.ஆர்.டி.ஒ நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுத சோதனை வெற்றி!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News