சில நாட்களுக்கு முன்னர், சூரரைப் போற்று திரைப்படத்தின் வில்லன் நடிகர் பரேஷ் ராவல், தான் சிறுநீரை குடித்ததாக கூறியிருந்தார். இதையடுத்து, அதற்கு ஆதரவு தெரிவித்து இன்னொரு நடிகையும் தானும் சிறுநீர் குடித்ததாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.