சென்னையில் நடந்த என்கவுன்டர்.! அதிகாலையில் கேட்ட Bullet Sound! ஷாக்கிங் பின்னணி !

சென்னையில் நேற்று 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையரை கைது செய்த போலீசார் நள்ளிரவில் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.