City
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, தேர்தல் வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.