இது புதுசா இருக்கே..! டெக்னாலஜி மூலம் அசத்தும் எழும்பூர் எம் எல் ஏ
தமிழக அரசின் திட்டங்கள் தன் தொகுதி மக்களுக்கு சென்றடைந்ததா என்பதை வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள். தொகுதிக்கே வராத எம் எல் ஏக்கள் மத்தியில் பரந்தாமன் செய்தது என்ன என்பதை காணலாம்.
)