அமைச்சர் நேரு மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் கே.என்.நேரு, கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, சகோதரர் ரவியின் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை.

Video ThumbnailPlay icon

Trending News