தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட்? இபிஎஸ் பதில்!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? - எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்!

அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா கூறிவரும் நிலையில், தேமுதிகவுடன் தேர்தல் நேரத்தில் இதுதொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News