Essel குழும நிறுவனமான Konti Infrapower and Multiventures, சில ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக கோட்டக் சொத்து மேலாண்மை நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது.

Recommended Videos