ஈ.வி.பி பிலிம்சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியிடம் பண மோசடி செய்த வழக்கில் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடிச் சென்றபோது, தன்னுடயை செல்போனை பூட்டிய வீட்டினுள் வைத்து விட்டு காவல்துறைக்கு அல்வா கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos