City
மேட்டூர் அணையின் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால், நாமக்கல் காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.